
"Keep this Book of the Law always on your lips; meditate on it day and night" Josh 1:8
"இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக"
"ಈ ಪುಸ್ತಕದಲ್ಲಿ ಬರೆದಿರುವ ನ್ಯಾಯಪ್ರಮಾಣವು ನಿನ್ನ ಬಾಯಿಂದ ಹೋಗಬಾರದು; ಅದರಲ್ಲಿ ಬರೆದಿರುವ ಪ್ರಕಾರವೇ ಕೈಕೊಂಡು ನಡೆಯುವ ಹಾಗೆ ರಾತ್ರಿಹಗಲು ಅದನ್ನು ಧ್ಯಾನಿಸಬೇಕು"
Bible Morning Meditation
Join us everyday in the morning for new morning meditation.
புதிய காலை தியானத்திற்காக தினமும் காலையில் எங்களுடன் சேருங்கள்
ಬೆಳಿಗ್ಗೆ ಧ್ಯಾನಕ್ಕಾಗಿ ಪ್ರತಿದಿನ ನಮ್ಮೊಂದಿಗೆ ಸೇರಿರಿ

குட் மார்னிங் தியானத்திற்கு வருக. திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலையில் நீங்கள் 4-5 நிமிட பைபிள் தியானத்தைக் கேட்கலாம். இதில் தனித்துவமானது என்ன வென்றால்: இது சர்ச்சின் விசுவாசிகளால் வழிநடத்தப்படுகிறது.
தேவா வார்த்தையை கேட்டு ஒவ்வரு நாளும் ஆசிர்வதிக்கப்படுவீர்கள்
BIBLE MORNING MEDITATION
(TAMIL)
BIBLE MORNING MEDITATION
(KANNADA)
ಗುಡ್ ಮಾರ್ನಿಂಗ್ ಧ್ಯಾನಕ್ಕೆ ಸುಸ್ವಾಗತ. ಇಲ್ಲಿ ಮಂಗಳವಾರ ಮತ್ತು ಗುರುವಾರ ಬೆಳಿಗ್ಗೆ ನೀವು 4-5 ನಿಮಿಷಗಳ ಬೈಬಲ್ ಧ್ಯಾನವನ್ನು ಕೇಳಬಹುದು. ಇದರ ವಿಶಿಷ್ಟತೆ ಏನು ಎಂದರೆ : ಇದು ಚರ್ಚ್ನ ವಿಶ್ವಾಸಿಗಳಿಂದ ಮುನ್ನಡೆಸಲ್ಪಟ್ಟಿದೆ.
ನಿಮ್ಮ ದಿನದ ಪ್ರಾರಂಭವು ದೇವರ ವಾಕ್ಯದಿಂದ ಆಶೀರ್ವದಿಸಲ್ಪಡಲಿ

BIBLE MORNING MEDITATION
(ENGLISH)
Welcome to Good Morning Meditation where you can listen to a 4-5 minutes Bible meditation every Saturday. What's unique about this: It's lead by believers from the Church.
Subscribe and listen to be blessed as you begin your day.
